ஜாதி மல்லியிலருந்து எஸன்ஸ்
ஜாதி மல்லியிலருந்< எஸன்ஸ் ஜாதி மல்லிப்பூ வருடம் முழுவதும் கிடைக்கக்கூடியது. ஜாதிமல்லியில் வாசனைத் திரவம், வண்ணப்பொருட்கள், தாவரமெழுகு, அல்புமின் ஆகியவை அடங்கியுள்ளன. ஜாதி மல்லியில் கால்பங்கு எஸன்ஸ் உள்ளது.பிரித்தெடுத்தல் எஸன்ஸிற்கு தேவையான பூக்கள் :எஸன்ஸ் தயாரிப்பதற்கு நன்றாக மலர்ந்த பூக்கள் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். ஜாதிமல்லி பூ மாலை நேரத்தில் மலர்கிறது. நன்கு மலர்ந்த பூக்களை காலை 9.00 மணிக்குள் சுத்தமான கைகளால் பறிக்க வேண்டும். ஏனெனில், வெய்யிலில் பறிக்கப்படும் பூக்களிலிருந்து தயாரிக்கப்படும் எஸன்ஸின் தரமும்,அளவும் குறைவானதாக இருக்கும். பறிக்கப்பட்ட பூக்களை குளிர்ந்த இடத்தில் பாதுகாட்டாகவைத்து, பறிக்கப்பட்டதிலிருந்து சுமார் மூன்று மணி நேரத்திற்குள் பயன்படுத்தி விட வேண்டும். ஹெக்சேன் (Hexane) : இதற்கு நான்கு பகுதிகள் கொண்ட ஒரு இயந்திரம் உள்ளது (அ) பிரித்தெடுக்கும் பகுதி (Extractor) (ஆ) ஆவியாக்கும் பகுதி (Evaporater) (இ) குளிர்விக்கும் பகுதி…
Read More